29 உடல்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
காட்பாடி:
வெடிவிபத்து நடந்த காட்பாடி வெடிமருந்து தொழிற்சாலையின் இடிபாடுகளிலிருந்து இதுவரை 29 உடல்கள்மீட்கப்பட்டுள்ளன.
பல கி.மீ. தூரத்திற்கும் இந்த வெடிச்சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த வெடிவிபத்தில் 27பேர் பலியானதாக நேற்றைய தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், நேற்றிரவு மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, இதுவரை மொத்தம் 29 உடல்கள்மீட்கப்பட்டுள்ளன.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட இடிந்த கட்டடங்களைப் போல, வெடிவிபத்து நடந்த அந்தத் தொழிற்சாலை முழுவதும்இடிந்து மண்ணோடு மண்ணாகக் காணப்பட்டது.
சில வெடிகுண்டுகள் தவறுதலாகக் கீழே விழுந்ததால், இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனாலும், உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications