குடியாத்தம் அருகே அணையில் குளித்த 4 பேர் பலி
குடியாத்தம்:
குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணையில் குளித்த 4 வாலிபர்கள் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கிபரிதாபமாக இறந்தார்கள்.
இவரது மகன்கள் அயாத்பாஷா மற்றும் அன்வர் பாஷா. மேலும் அல்லா பாஷாவின் பேரன் சிக்கந்தர் மற்றும்அவரது நண்பர் அஜீஸ். இவர்கள் 4 பேரும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்கும் தொழிலைச் செய்துவந்தனர்.
கடந்த புதன்கிழமை இவர்கள் 4 பேரும் மோர்தானா அணையைச் சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர்.
அப்போது அந்த அணையில் உள்ள சிறுசிறு குட்டைகளில் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்தக் குட்டைகள் ஆழம்இல்லாமல் இருந்ததால் 4 பேரும் அதில் தாவிக்குதித்து குளித்தனர்.
பிறகு மற்றொரு குட்டையில் சிக்கந்தர் என்ற இளைஞர் குதிக்கும் போது அது ஆழம் அதிகமாக இருந்தது.சிக்கந்தருக்கு நீச்சல் தெரியாது எனவே அவர் நீரில் தத்தளத்துக் கொண்டிருந்தார்.
அவரைக் காப்பாற்றுகிறேன் என்று மற்ற 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக உள்ளே குதித்தனர். ஆனால் அவர்கள் 4பேருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் அனைவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் போலீசார் விரைந்து வந்து 4 உடல்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications