நாக்பூர் நிபுணர் விசாரணையைத் தொடங்கினார்
காட்பாடி:
காட்பாடி வெடிவிபத்திற்கான உண்மையான காரணத்தை அறிவதற்காக, நாக்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டநிபுணர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை தன்னுடைய விசாரணையைத் தொடங்கினார்.
இந்நிலையில், வெடிவிபத்திற்கான உண்மையான காரணத்தை அறிய, நாக்பூர் வெடிமருந்து உற்பத்தி கட்டுப்பாட்டுநிறுவனத்தைச் சேர்ந்த ஒரு வெடிகுண்டு நிபுணர்இன்று காலை இங்கு வந்தார்.
வந்தவுடன் தன்னுடைய விசாரணையையும் ஆரம்பித்து விட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வெடிகுண்டுநிபுணர்களும் இவருக்கு உதவி வருகின்றனர். இவருடைய விசாரணையின் முடிவில், வெடிவிபத்திற்கானஉண்மையான காரணம் தெரிய வரும்.
29 பேரைப் பலிவாங்கிய இந்த வெடிவிபத்திற்கு மனிதத் தவறுகளே காரணம் என்று கூறப்படுகிறது. கையிலேஎடுத்துச் செல்லப்படும்போது, தவறி விழுந்தபோதுதான், இந்த வெடிகுண்டுகள் வெடித்து, இந்தப் பயங்கர விபத்துஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஏனென்றால், சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஐ.எஸ்.ஓ. 9002 சான்றிதழை இந்தத் தொழிற்சாலைபெற்றுள்ளது. மேலும், சிறந்த பாதுகாப்புக்கான பரிசையும் இத்தொழிற்சாலை பெற்றுள்ளது.
இந்நிலையில், தொழிற்சாலையின் இடிபாடுகளுக்கிடையில் மீட்கப்பட்ட உடல்கள், ஒவ்வொன்றாக போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட பிறகு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு, உயிருக்குப்போராடி வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications