3 ஐபிஎஸ் அதிகாரிகளை அனுப்ப முடியாது... ஜெ. உறுதி
சென்னை:
சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் மற்றும் இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்குஅனுப்ப முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் ராஜகோபாலனை மட்டும் மத்திய பணிக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மற்ற அதிகாரிகள்குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,
முத்துக்கருப்பன், ஜார்ஜ், கிறிஸ்டோபர் நெல்சன் ஆகிய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் மத்திய பணிக்கு அனுப்பமுடியாது. அவர்களது பணி தமிழகத்தில் தேவைப்படுகிறது. இதுகுறித்து, மத்திய அரசுக்கு விரிவான பதிலைஅனுப்புவோம்.
பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதற்கு தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும்.
காட்பாடி விபத்து குறித்து பேரதிர்ச்சி அடைந்தேன். இதுபோன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல்இருக்க போதுமான கவனம் செலுத்தப்படும்.
தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.
-
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications