காஷ்மீர் கண்ணிவெடியில் பலியான தமிழக ராணுவ வீரர் உடல் தகனம்
சேலம்:
காஷ்மீர் குண்டுவெடிப்பில் பலியான சேலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் நடராஜனின் உடல் அவரது சொந்த ஊரில்தகனம் செய்யப்பட்டது.
கடந்த 12ந் தேதி நள்ளிரவு காஷ்மீர் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி பலியானார்.
இதையடுத்து இவரது உடல் காஷ்மீரிலிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. பிறகு அங்கிருந்துராணுவ லாரி மூலம் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இவரது உடலை 5 ராணுவவீரர்கள் எடுத்துச் சென்று அவரது வீட்டில் இறக்கிவைத்தார்கள். அப்போது நடராஜனின்தாய் செல்வி, தந்தை சண்முகம் மற்றும் சகோதர சகோதரிகள் கதறி அழுதார்கள்.
தகவல் அறிந்ததும் சேலம் மாவட்டக் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வீரர் நடராஜன் வீட்டுக்கு வந்து அவரதுஉடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
பிறகு அவரது உடல் அதே ராணுவ லாரி மூலம் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.சிதைக்கு நடராஜனின் தந்தை சண்முகம் தீமூட்டினார்.
இறப்பதற்கு முந்திய நாள்தான் நடராஜன் தனக்கு பெண் பார்க்கச் சொல்லி இருக்கிறார். அடுத்த மாதம் வந்துதிருமணம் செய்துகொள்வதாகவும் சொல்லி இருக்கிறார்.
ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு இறந்த வீரர் நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications