பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை: விரைவில் புதிய சட்டம்
சென்னை:
பொது இடங்களில் சிகரெட் குடிக்கவும், குட்கா போன்ற உயிரைக் கெடுக்கும் பொருட்களுக்குத் தடை விதிக்கவும் புதிய சட்டமசோதா கொண்டு வரப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரை விவரம்:
சென்னை குடிநீர்ப் பிரச்சினையை சமாளிக்க ரயில்கள், லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கு ரூ. 75 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. சென்னைக்குக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் கொள்ளளவை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் பெய்த மழை நீர் வீணாக கடலுக்குச் சென்று சேருவதைத் தடுக்க குரட்டலையாறு, அடையாறு, கூவம், பாலாறுஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டி மழை நீரைச் சேர்த்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையத்திலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம், மேட்டூரிலிருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம்ஆகியவற்றைத் தீவிரமாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications