பற்றாக்குறையை குறைப்பதே பட்ஜெட்டின் நோக்கம் - தமிழக அரசு
சென்னை:
தமிழக அரசின் நிதி நிலைமை பற்றாக்குறையை வெகுவாகக் குறைக்கும் நோக்கத்தில் பட்ஜெட் போடப்பட்டுள்ளதுஎன்று தமிழக அரசின் நிதித்துறைச் செயலாளர் சந்தானம் கூறினார்.
தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், தமிழகத்தின் நிதி நிலை இருப்பு, இந்த ஆண்டின் மொத்தவருவாய் மற்றும் செலவுகள் குறித்து தமிழக அரசின் நிதித்துறைச் செலாளர் அறிவித்தார். பட்ஜெட் குறித்துநிருபர்களிடம் மேலும் அவர் கூறியதாவது,
தமிழகத்தின் மொத்த நிதிப்பற்றாக்குறை ரூ.827 கோடியாக இருக்கிறது.
ஆனால் இந்த பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரி அதிகரிப்பின் மூலம் அரசுக்கு ரூ.135.38 கோடி வருவாய்கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
எனவே பற்றாக்குறை அளவு ரூ.692 கோடியாகக் குறையும். இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதியவிதிமுறைகள் (வரிவிதிப்புகள்) சனிக்கி
ழமை (இன்று) முதல் அமலுக்கு வரும் என்றார்.
மேலும் நிலக்கரி உரிமத்திற்காக மத்திய அரசு தமிழகத்துக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.590 கோடி. இதுவிரைவில் வந்து சேரும்.
தமிழகம் இப்போது கடனில் இருக்கிறதா என்ற கேட்டதற்கு, இப்போது அந்த நிலைமையில் தமிழகம் இல்லை.அந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டு விடக்கூடாது என்றுதான் நாங்கள் விரும்புகிறோம் என்றார்.
மேலும் பணியாளர்கள் ஓய்வுபெரும் வயதைக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications