திமுகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை.. ஜெ. சாடல்
சென்னை:
சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின்போது அதில் கலந்து கொள்ளாமல் திமுக புறக்கணித்தது ஜனநாயகத்தை அவர்கள்மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் சனிக்கிழமை காலை 2001-2002ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர்பொன்னையன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய எழுந்தபோது திமுக எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் எழுந்து, அரசுக்கு எதிராகசில கருத்துக்களைக் கூறி விட்டு தனது உறுப்பினர்களுடன் வெளிநடப்புச் செய்தார். பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் குறித்தும் திமுக வெளிநடப்பு குறித்தும் பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், பல்வேறுதரப்பினருக்கும் பலன் அளிக்கும் விதத்திலான பட்ஜெட் இது. நீண்டகால கண்ணோட்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மிகச் சிறப்பான பட்ஜெட் இது.
பட்ஜெட் தாக்கலை திமுகவினர் புறக்கணித்தது, ஜனநாயக நெறிமுறைகளில் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதையேகாட்டுகிறது. சட்டசபையில் ஜனநாயக நெறிமுறைகளை மதித்து நடப்போம் என்று அக்கட்சி தலைவர் கூறியதற்கும், அவர்கள்நடந்து கொண்ட விதத்திற்கும் சம்பந்தமே இல்லை. எல்லாம் முரண்பாடாகவே உள்ளது என்றார் ஜெயலலிதா
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications