சொல்வதற்கு ஒன்றும் இல்லை- கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அதிமுக அரசின் பட்ஜெட் குறித்து கருத்து கேட்டபோது சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று திமுக தலைவர் கருணாநிதிபதிலளித்தார்.
கருணாநிதி கூறுகையில், தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றும் இல்லை.
அது வெறும் அறிக்கையாகத்தான் இருக்கிறது. விவசாயிகளுக்கு வட்டி, அபராத வட்டியை ரத்து செய்வதால் ஏற்படும் இழப்புக்கும், அதை ஈடுகட்டஅரசு அறிவித்துள்ள தொகைக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடு இருக்கிறது என்றார்.
இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications