ராமேஸ்வரத்தில் 2வது மீன்பிடி துறைமுகம் அமைக்கத் திட்டம்
சென்னை:
ராமேஸ்வரத்தில் மேலும் ஒரு மீன் பிடி துறைமுகம் அமைக்கப்படவுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் பொன்னையன் வெளியிட்டார்.
பட்ஜெட் உரையில் அவர் கூறுகையில்,
மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ. 53 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ராமேஸ்வரத்தில் புதிதாக மீன்பிடி துறைமுகம்ஏற்படுத்தப்படும். பழையாறு பகுதியில் இந்த இரண்டாவது மீன் பிடி துறைமுகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு மட்டும் தற்போது வீடுகள் கட்டித் தரப்படுகிறது. இதை உள் நாட்டில் ஏரிகள்,கண்மாய்களில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆண்டுக்கு 4000 வீடுகள் என்ற அளவில் தலா ரூ. 37,000 மதிப்பில் மீனவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்.
மீன் வளம் இல்லாத காலத்தில் மீன்வர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ. 1,080லிருந்து உயர்த்தி ரூ. 1,200 ஆகவழங்கப்படும்.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் தமிழக மீன்வர்கள் இலங்கைக் கடற்பகுதிக்குள் தவறுதலாக சென்று மீன்பிடித்து இலங்கைக்கடற்படையினரால் சுடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இதைத் தடுக்க மண்டபம் பகுதியில் இந்திய கடல் எல்லையில் நான்கு இடங்களில் ஒளிரும் வழிகாட்டி மிதவைகள் போடப்படும்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications