என்.ஆர்.ஐ. தமிழர்களைக் கொண்ட தொழில் கூட்டமைப்பு அமைக்கப்படும்
சென்னை:
வெளிநாடு வாழ் இந்தியத் தமிழர்களைக் கொண்ட தொழில் கூட்டமைப்பு உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2001-2002ம் ஆண்டுக்கான பட்ஜெட் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில்கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை தரமணியிலுள்ள டைடல் பூங்காவிற்கு அருகில் அதி நவீன வசதிகள் கொண்ட இரண்டாவது டைடல் பூங்காகட்டப்படும்.
மினி டைடல் பூங்காக்கள்:
மென்பொருள் (சாப்ட்வேர்) வளர்ச்சிக்காக சென்னையிலுள்ள டைடல் பூங்காக்கள் போல தமிழகத்தின் மற்ற மாநகரங்களிலும்மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.
சென்னை மற்றும் பிற நகரங்களில் தனியார் உதவியுடன் மென்பொருள் தயாரிப்பு பூங்காக்கள் துவங்கப்படும்.
சென்னையில், ரூ. 65 கோடி செலவில் பயோ டெக்னாலஜி பூங்கா அமைக்கப்படும். இதற்காக அமெரிக்காவின் கார்னர்பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மரபணு ஆய்வு மையம் என்று பெயரிடப்படும்.
சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு ரூ. 17.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புனிதத் தலங்கள், சுற்றுலாத் தலங்களில் நட்சத்திரஹோட்டல்கள் தனியார் உதவியுடன் கட்டப்படும்.
சுற்றுலாத் தலங்களின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளை கவரும் திட்டங்களுக்காக ரூ. 5.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications