பெரும் மோதல் தவிர்ப்பு
சென்னை:
சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று அவையை திமுக புறக்கணித்து வெளிநடப்பு செய்ததன் மூலம்பெரிய மோதல் தவிர்க்கப்பட்டுவிட்டது.
அவையில் என்னைப் பற்றி அவதூறாகப் பேசி அதிமுக எம்.எல்.ஏக்களை தூண்டிவிட்டு அமளியைக் கிளப்பவும், சட்டசபையில்ரணகளத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கலைக்கவும் திமுக திட்டமிட்டுள்ளது என முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே திமுக மீது குற்றம்சாட்டியிருந்தார்.
திமுக தரப்பிலும் கூட, என்னைக் கைது செய்தது குறித்து சட்டசபையில் கேள்வி கேட்காமல் இருக்க முடியுமா என்று கருணாநிதி கூறிவைக்க சட்டசபையில் அடிதடி உறுதி என்று கருதப்பட்டது.
இதையடுத்து திமுக உறுப்பினர்கள் என்ன பேசினாலும் நீங்கள் யாரும் எந்த உணர்ச்சியும் காட்டக் கூடாது, வாயே திறக்கக் கூடாதுஎன அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஜெயலலிதா நேற்றே உத்தரவிட்டிருந்தார்.
அதே போல திமுக உறுப்பினர்கள் ஏதேதோ பேசியபோதும் கூட அதிமுக எம்.எல்.ஏக்கள் கணத்த அமைதி காத்தனர். முகத்தில் எந்தரீயாக்ஷனும் காட்டாமல் உட்கார்ந்து இருந்தனர்.
கொஞ்ச நேரம் சத்தம்போட்ட திமுக உறுப்பினர்கள், ஆளும்கட்சித் தரப்பிலிருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லாததால் வெறுத்துப்போய் வெளிநடப்பு செய்வதாக அறிவித்துவிட்டு அமைதியாக வெளியேறினர்.
முன்னெச்சரிக்கையாக சபையில் அதிக அளவிலான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். மிக பலத்த பாதுகாப்புக்கு இடையேசபைக் கூட்டம் தொடங்கியது. பொன்னையன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications