பேரணிக்கு வந்த 2 தி.மு.க. தொண்டர்கள் எரித்துக் கொலை?
சென்னை:
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த திமுக பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் தனது கட்சியைச் சேர்ந்த 2 தொண்டர்கள் எரித்துக் கொல்லப்பட்டதாக திமுகதலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த ஒரு தொண்டர் மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த சேகர் என்ற உதயசூரியன் ஆகிய தொண்டர்களைக் காணவில்லை என்று தி.மு.க.தலைமையகத்துக்கு தகவல் வந்துள்ளது.
ஒருவேளை பத்திரிக்கையாளர்கள் சொல்வது போல 2 பேரும் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம். இதுகுறித்து உறுதியான தகவல் தெரிந்தால் தி.மு.கதலைமையகத்தில் செய்தியாளர்கள் தெரிவிக்க வேண்டும்.
இது தொடர்பாக போலீஸாரை நம்புவதற்கில்லை என்றார் கருணாநிதி.
அ.தி.மு.க சிறுபான்மையினருக்கு கேள்வி:
என்னை ஏசு கிறிஸ்து போல் சித்தரித்து கட்-அவுட் வைக்கப்பட்டதாகக் கூறி அதைக் கண்டித்து, மாவட்டம்தோறும் பொதுக்கூட்டம்நடத்தப்போவதாக அ.தி.மு.க. சிறுபான்மை அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கிருஷ்ணய்யர் எழுதிய கட்டுரையை படித்துவிட்டு ஆர்வம் மிகுந்த தோழர் ஒருவர் அந்த கட்-அவுட்டை வைத்துள்ளார். அது. தி.மு.க.சார்பில்வைக்கப்பட்டதல்ல.
786 என்ன அல்வாவின் ஃபோன் நம்பரா? பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா? என்றெல்லாம் அ.தி.மு.கவினர் சேலம் முழுவதும் போஸ்டர்ஒட்டியபோது கண்டு கொள்ளாத முஸ்லிம், கிறிஸ்துவ நண்பர்கள் எங்கே போயிருந்தனர் என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications