சவுதியில் இந்தியக் கொலையாளியின் தலை துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
ரியாத்:
இந்தியக் கொலையாளி ஒருவரின் தலையைத் துண்டித்து, சவுதி அரேபிய அரசு தண்டனையை நிறைவேற்றிஉள்ளது.
மரண தண்டனை என்றால், தூக்கில் தொங்கவிடுவது அல்ல. சிரச்சேதம்தான். அதாவது, தலையைத் தனியே வெட்டிஎடுத்துவிடுவார்கள்.
அந்த வகையில், ஹசான் பின் மேஷால் என்ற அரேபியரைப் பாறையால் தாக்கிக் கொன்ற காரணத்திற்காக, தயால்என்ற இந்தியருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
தயாலின் தலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வாளால் துண்டிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இத்துடன், இந்த ஆண்டு மட்டும் 70 பேர் தலையை அரேபிய அரசு துண்டித்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் 113பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று சவுதி அரேபிய உள்துறைஅமைச்சகம் கூறியது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications