இலங்கை: மிக்-27 விமானம் நொறுங்கி பைலட் பலி
கொழும்பு:
இலங்கை போர் விமானம் ஒன்று பயிற்சியின் போது ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியதில், அதன் பைலட்அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பொதுமக்கள் 7 பேரும் படுகாயமடைந்தனர்.
இது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட "மிக்-27" தக விமானம் ஆகும். இந்த விமானத்தை வலாரி என்ற பைலட்ஓட்டினார். இவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்.
இந்த விமானம் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் சீதுவா என்ற குடியிருப்புப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. விமானத்தின்எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் வலாரி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சீதுவா பகுதியைச் சேர்ந்த 7 பேர்படுகாயமடைமந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து பற்றித் தகவல் அறிந்ததும் அதிகாரிகளும் பொதுமக்களும் அந்த இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில்ஈடுபட்டனர்.
இந்த விமானம் சில நாட்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் கடுநாயகே விமான தளத்தின் மீது நடத்தியதாக்குதலில் லேசாக பழுதடைந்திருந்ததது. சரிசெய்யப்பட்ட இந்த விமானம், நேற்று தான் முதலில் பயிற்சிக்குஎடுத்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications