காட்பாடி வெடிவிபத்து: யார் அந்த 28வது நபர்?
காட்பாடி:
காட்பாடி வெடிகுண்டு விபத்தில் கொல்லப்பட்ட 28 பேரில் 27 பேர் மட்டுமே அங்கு வேலைபார்த்தவர்கள் என்றுகூறப்படுகிறது. இதையடுத்து, விபத்து பற்றிய மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
வெடிவிபத்து ஏற்பட்ட அந்த வெடிகுண்டுத் தொழிற்சாலை முழுவதும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. மேலும்ஏதாவது குண்டு வெடிக்கலாம் என்ற அச்சத்துடன், மீட்புப் பணிகள் மெதுவாகவே நடந்தன.
இதுவரை 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அன்றைய வருகைப் பதிவேட்டுக் கணக்கின்படி, 27 தொழிலாளர்கள்மட்டுமே அன்று வேலைக்கு வந்துள்ளனர்.
புதிதாக வந்த அந்த 28வது நபர் யார் என்று அதிகாரிகள் முதல் போலீசார் வரை தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். அவர் யார் என்று தெரிந்தால்தான், விபத்து காரணத்திற்கான மர்மம் விலகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
28வது நபரின் உடல் மட்டும் கிடைத்துள்ளது. அவருடைய தலையைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது.தொழிற்சாலையின் பார்வையாளர் பதிவேட்டிலும், அந்த 28வது நபரின் பெயர் இடம் பெறவில்லை என்பதும்சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது.
வெடிவிபத்திற்கு அந்த 28வது நபர்தான் காரணமாக இருப்பார் என்ற அடிப்படையில் தற்போது விசாரணை நடந்துவருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications