கள்ளச் சாராயக் கும்பல் தாக்குதல்: 4 போலீசார் காயம்
Subscribe to Oneindia Tamil
மேலூர்:
மேலூர் அருகே கள்ளச் சாராயக் கும்பல் அரிவாளால் வெட்டியதில், 4 போலீசார் பலத்த காயமடைந்தனர்.
ஆனால், போலீசார் வருவதைப் பற்றி, அந்தக் கள்ளச் சாராயக் கும்பல் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை.மாறாக, அவர்கள் அரிவாள்களைக் கையில் எடுத்துக்கொண்டுதான் போலீசாரை வரவேற்றனர்.
தேடி வந்த போலீசார்களை, கள்ளச் சாராயக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அரிவாளால் வெட்டிச் சாய்த்தனர்.
இந்தத் தாக்குதலில், சக்திவேல் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய போலீஸ் இன்ஸ்பெக்டர்களும், வேறு 2 ஏட்டுகளும்பலத்த காயமடைந்தனர்.
கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்காகச் சென்ற இந்த 4 போலீசாரும், தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications