விஷம் கலந்த மிட்டாய் சாப்பிட்ட 3 சிறுமிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் விஷம் கலந்த மிட்டாய் சாப்பிட்ட 3 சிறுமிகள் இறந்தனர்.
அதில் மிட்டாய்கள் இருக்கவே தான் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு தனது சகோதரிகளான விஜயலட்சுமி மற்றும் மகாலெட்சுமிஆகியோருக்கும் கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்திலேயே 3 சிறுமிகளும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்களை அவர்களது பெற்றோர் நாகர்கோவில்மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியிலேயே 3 சிறுமிகளும் பரிதாபமாக இறந்தனர்.
நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் விஷம் கலந்த மிட்டாயை சாப்பிட்டதால்தான் 3பேரும் இறந்ததாக தெரிவித்தனர்.
விஷம் கலந்த மிட்டாயை யார் இப்படி குழந்தைகள் கண்ணில் படும்படி போட்டுவிட்டச் சென்றது என்று தெரியவில்லை.
இதுகுறித்து இரணியல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications