ஜெ.யைப் பின்பற்றியே நானும்.... கருணாநிதி
சென்னை:
ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அவர் எத்தனை முறை சட்டசபைக்கு வந்தார்? அதையேதான்நானும் பின்பற்றுகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா கூறுகையில், "தி.மு.கவினர் தங்கள் ஜனநாயக கடமையை செய்யதவறிவிட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி சட்டசபைக்கே வருவதில்லை" என்றார்.
இந்நிலையில் தி.மு.க.தலைமையகத்தில் கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் சட்டசபைக்கு வராமல் இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
இவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது எத்தனை முறை சட்டசபைக்கு வந்தார்? எம்.ஜி.ஆர். எதிர்க்கட்சிதலைவராக இருந்த போது எத்தனை முறை சட்டசபைக்கு வந்தார்? அவர்களைத்தான் நானும் பின்பற்றுகிறேன்.
கடந்த ஆட்சியில் மானியங்கள் அதிகம் வழங்கியதால் தான் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று நிதியமைச்சர்பொன்னையன் தெரிவித்துள்ளார்.
மானியங்கள் வழங்குவது சகஜமானதுதான். மானியங்கள் வழங்குவதால் நிதிநிலைமை மோசமடையும் என்றுபொன்னையன் அட்வைஸ்தான் செய்துள்ளார்.
இது எந்த ஆட்சியில் நடந்தது என்று பொன்னையன் கூறவில்லை. இப்போதைய நிதித் துறை செயலாளர்தான்அப்போதும் நிதித்துறை செயலாளராக இருந்தார். இது தவறு என்றால், தவறுக்கு அவரும் காரணமாவார் என்றுகருணாநிதி கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications