ராஜீவ் பிறந்த நாள்: தலைவர்கள் அஞ்சலி
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 57வது பிறந்த நாளையொட்டி, தமிழகத்தில் திங்கள்கிழமை தலைவர்கள்அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள் பீட்டர் அல்போன்ஸ், ஜெயந்தி நடராஜன்ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை அருகிலுள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தினர்.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும் சின்னமலை ராஜீவ் காந்தி சிலைக்கு மாலைஅணிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் பல்வேறு கோஷ்டித் தலைவர்களும் ராஜீவ் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அரசு சார்பில் மத நல்லிணக்க, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாதலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள், தலைமைச் செயலகஅதிகாரிகள் ஆகியோர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications