அத்வானி-ராஜகோபாலன் சந்திப்பு
டெல்லி:
தேசிய பாதுகாப்பு படையின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராஜகோபாலன் மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானியை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனைநடத்தினார்.
அத்வானிக்கு நெருக்கமானவரான அவரை மத்திய அரசு தேசிய பாதுகாப்புப்படையின் (கருப்புப் பூனைப் படை) தலைவராக நியமித்தது. அவரை உடனடியாகமத்திய அரசுப் பணிக்கு அனுப்பி வைக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், அவைர அனுப்ப மறுத்த ஜெயலலிதா மத்திய அரசு நெருக்குதல்கொடுத்ததால், சென்ற வாரம் ராஜகோபாலனை மாநில அரசுப் பணியிலிருந்துவிடுவித்தார்.
இதையடுத்து டெல்லி சென்ற ராஜகோபாலன் தேசிய பாதுகாப்பு படையின் தலைவராகதிங்கள்கிழமை காலை பொறுப்பேற்றார்.
அதன் பின் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியை சந்தித்து பேச்சுவார்த்தைநடத்தினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ராஜகோபாலன் தெரிவித்தார்.
பின்னர் நிருபர்களிடம் ராஜகோபாலன் கூறுகையில், தேசிய பாதுகாப்பு படையைமேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது குறித்து உயர்அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றார்.
ராஜகோபாலன் தேசிய பாதுகாப்பு படை தலைவராக பொறுப்பேற்றவுடன் தேசியபாதுகாப்பு படை அதிகாரிகள் ராஜகோபாலனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications