காட்பாடி விபத்து: இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை
சென்னை:
காட்பாடி வெடி ஆலை விபத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை தரப்படும் என்று தமிழக வெடிபொருள்உற்பத்தி தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் திரிபாதி கூறியுள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், நிறுவன நிர்வாக இயக்குநர் திரிபாதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விபத்து குறித்து நான்கு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 6 வாரத்தில்இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும்.
இறந்தவர்களில் ஒருவரது அடையாளம் மட்டும் தெரியவில்லை. அவரது உடலை டி.என்.ஏ. சோதனை செய்துஅடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரியஇன்சூரன்ஸ், பி.எப்., கிராஜுட்டி உள்ளிட்ட அனைத்துத் தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
விபத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு நிறுவனத்திலேயே வேலை போட்டுத் தருவது குறித்து பரிசீலீக்கப்பட்டுவருகிறது. விரைவில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications