கோவை அருகே இன்று பஸ் கவிழ்ந்து 3 பேர் பலி
கோயம்புத்தூர்:
ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக கேரளா சென்று கொண்டிருந்தவர்கள் சென்ற பஸ் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை தலைகீழாகக் கவிழ்ந்ததில், 3 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர்.
கேரள மக்களால் விமரிசையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை அடுத்த வாரம் வருகிறது. இந்தப்பண்டிகைையை குடும்பத்தாருடன் கொண்டாட, பெங்களூரிலிருந்து சொகுசு பேருந்து மூலம் கேரளாவைச் சேர்ந்தபலர் கொச்சிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
நீலாம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள வளைவில் பஸ்சை வேகமாக திருப்ப டிரைவர் முயன்றார். அப்போதுதிடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள பல மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications