தனியார் டிவிக்களுக்கு சட்டசபையில் அனுமதி இல்லை: ஜெ.
சென்னை:
சட்டசபை நிகழ்ச்சிகளைப் படம் பிடிக்க எந்த தனியார் டிவிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை, பிலிம்ஸ் டிவிசன்மட்டும் தான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
அதிமுக அரசு பதவியேற்றவுடன் நடந்த முதல் கூட்டத் தொடரில், கவர்னர் உரையை படம்பிடிக்க அனைத்துதனியார் தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
அதேபோல பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும் அனைத்து டிவிக்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுமதிவழங்கப்பட்டது.
அதன் பிறகு கடந்த 2 நாட்களாக பிலிம்ஸ் டிவிசன் மட்டும்தான் சட்டசபை நிகழ்ச்சிகளை படம்பிடித்து வருகிறது.
தேவைப்பட்டால், பிலிம்ஸ் டிவிசனிடம் இருந்து, அந்த படச்சுருளில் தேவையான பகுதிகளை வாங்கி தனியார்தொலைக்காட்சிகள் போட்டுக் கொள்ளலாம்.
பட்ஜெட் தாக்கல் செய்தபோது நேரடி ஒளிபரப்புச் செய்யும் வசதி இல்லாததால் தனியார் டிவிக்கள் எதுவும்அனுமதி கேட்கவில்லை. ஆனால் தூர்தர்ஷன், ஆல்இந்தியரேடியோ மற்றும் பிலிம்ஸ் டிவிஷன் ஆகியவைபடம்பிடித்தன என்றார் ஜெயலலிதா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications