தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக மாநில திட்டக் குழு உறுப்பினர் டி.வி. அந்தோணிகூறியுள்ளார்.
தமிழகத்தில் சிசுக் கொலை விகிதம் அதிக அளவில் உள்ளது. 1000க்கு 50 என்ற அளவில் இது தற்போது உள்ளது.இதை 1000க்கு 30 ஆகக் குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதே போல, பிறப்பு விகிதத்தைக் குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது1000க்கு 19 ஆக உள்ள பிறப்பு விகிதத்தை 1000க்கு 15 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெண் சிசுக் கொலைகள் அரசின் தொடர் நடவடிக்கையால் குறைந்து விட்டது. இருப்பினும் சேலம், தர்மபுரி ஆகியமாவட்டங்களில் இது இப்போதும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
ஆனால், மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை மிகப் பெரிய அளவில் குறைந்து விட்டது என்றார்அந்தோணி.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications