பா.ஜ.கவிடம் அடகு போன திராவிட கட்சிகள் - இளங்கோவன் தாக்கு
சென்னை:
தமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகள் பதவிக்காக தங்களை பாரதீய ஜனதா கட்சியிடம் அடகுவைத்துவிட்டன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
தமிழகத்தில் குறிப்பாகத் தென்மாவட்டங்களில் காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதிலும்சிறுபான்மையினர் தங்கள் உணர்வுகளைப் ாபதுகாக்க காங்கிரசால் மட்டும் தான் முடியும் என்று எண்ணுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள திமுக, அமிதமுக போன்ற திராவிடக் கட்சிகள் பதவி ஆசையில் எதையும் செய்யத் தயாராகஉள்ளனர். இதற்காக தங்கள் கட்சிகளை, பாரதீய ஜனதாவிடம் அடகு வைத்துள்ளனர். அவர்கள் காலில் இந்த 2கட்சிகளும் மாறி மாறி விழுகின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இதை நாம்தான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.திமுக, அதிமுக கட்சிகள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், ஊழல் வழக்குகளில் தப்பிக்க வேண்டும்என்ற சுய நலத்துடன் செயல்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் தான் சிறுபான்மையினருக்கு சிறந்த பாதுகாப்புக் கொடுக்க முடியும்.
பா.ஜ.க தனது புதிய கல்விக் கொள்ளையை மாற்றிக் கொள்ள வேண்டும். அது மதவெறியைத் தூண்டும் விதத்தில்அமைந்துள்ளது. இதனால் நாட்டின் ஒற்றுமைக்கே பெரிய ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications