ஐ.பி.எஸ். அதிகாரிகளை அனுப்பாவிட்டால் நடவடிக்கை... மத்திய அமைச்சர்
திருச்சி:
3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்ப தமிழக அரசு மறுத்தால் அதன் மீது மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
மாநிலப் பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளை மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ள மத்திய அரசுக்கு முழுஉரிமை உள்ளது. அதன் அடிப்படையில்தான் தமிழக அரசிடம் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அனுப்புமாறு மத்தியஉள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும் தமிழக அரசு அதிகாரிகளை அனுப்ப மறுத்தால், மாநில, மததிய அரசுகளின் உறவு முறியாதவகையில் அந்த அதிகாரிகளை மத்திய பணிக்கு வரவழைக்கத் தேவையான, உரிய நடவடிக்கையை மத்திய அரசுஎடுக்கும்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் புதிய கூட்டணி அமையுமா அல்லது பழைய கூட்டணிகளே தொடருமா என்பதுதேர்தல் அறிவுப்புக்குப் பிறகுதான் தெரிய வரும். இப்போதே அதைக் கணிப்பது இயலாத காரியம் என்றார்செஞ்சி ராமச்சந்திரன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications