சென்னையில் துப்பாக்கி விற்ற 2 இலங்கை வாலிபர்கள் கைது
சென்னை:
சென்னையில் கைத் துப்பாக்கிகளை கள்ளத்தனமாக விற்க முயன்ற 2 இலங்கை வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்த நபர்களை மாறுவேடத்தில் அவர்கள் அணுகினர். அப்போதுஅவர்கள் தங்களிடம் கைத் துப்பாக்கிகள் இருப்பதாகவும் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.
தங்களுக்கே அந்த கைத்துப்பாக்கிகளை விற்குமாறு போலீஸார் கூறினர். இதையடுத்து அவர்கள்கைத்துப்பாக்கிகளை எடுத்துக் கொடுத்தபோது போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
போலீஸ் நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில், அந்த 2 பேரும் இலங்கையைச் சேர்ந்த ராகவன் மற்றும்சிவரூபன் என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் கடந்த 1999ம் ஆண்டு இந்தியாவுக்கு அகதிகளாக தப்பிவந்தனர். பின்னர் ராமேஸ்வரம் அகதிகள் முகாமிலிருந்து தப்பி சென்னைக்கு வந்துள்ளனர்.
சென்னைக்கு வருவதற்கு முன்பு மைசூருக்குச் சென்று பிழைப்பு நடத்தியுள்ளனர். அங்கு ஒருவரிடமிருந்துஇரண்டு கைத்துப்பாக்கிகளை வாங்கியுள்ளனர். தலா ரூ.25,000 கொடுத்து இந்தத் துப்பாக்கிகளை வாங்கியுள்ளனர்.
இவற்றை விற்று விடலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போதுதான் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications