காவிரி பிரச்சனை: மத்திய அரசு மீது ஜெ. குற்றச்சாட்டு
சென்னை:
காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டாமல் மத்திய அரசு காலம் கடத்தி வருவதாக முதல்வர்ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகத்திலிருந்து திறந்து விடப்பட வேண்டிய தேவையான அளவு திறந்து விடப்படாதகாரணத்தால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் குறுவை பயிர்சாகுபடிக்கு போதிய நீர் இல்லாமல் தமிழக விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பது தொடர்பாக காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தை கூட்டவேண்டும். காவிரி பாசன பகுதி விவசாயிகளுக்கு உதவும் வகையில் உடனடியாக நீர்திறந்து விடவேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.
வரும் 26ம் தேதி தமிழக பொதுப்பணித் துறை அமைச்சரையும், தமிழக தலைமைச்செயலரையும் பெங்களூர் அனுப்புவதாகவும், கர்நாடக அதிகாரிகளுடன் நேரடிபேச்சுவார்த்தை நடத்த அவர்களுக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கிருஷ்ணாவுக்குஜெயலலிதா தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications