கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.27 லட்சம் அளித்த பெண்கள்
திருப்பூர்:
திருப்பூரைச் சேர்ந்த 2 பெண்கள் கட்சி நிதியாக தங்கள் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்கள் சொத்துக்களை கம்யூனிஸ்ட்கட்சிக்கு எழுதிவைத்துள்ளனர்.
மாராத்தாள் தன் கணவர் வெள்ளைச்சாமியின் மறைவிற்குப் பின்னரும் கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டிவருகிறார்.இவருக்கு உறவினர்கள் பலர் இருந்தும் அவர்களுக்கு தனது சொத்துக்களை அளிக்காமல் கட்சியின் மீது கொண்டபற்று காரணமாக தனது பெயரில் உள்ள ரூ.25 லட்சம் மதிப்புள்ள 3 மாடி கட்டிடத்தை கட்சிக்கு எழுதிவைத்துள்ளார்.
இதேபோல திருப்பூர் திருமலை நகரைச் சேர்ந்த ராஜம்மாள் என்ற 71 வயது பெண்மணியும் மறைந்த தனது கணவர்மாரிமுத்துவின் விருப்பப்படி ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வீட்டை கட்சிக்கு எழுதி வைத்துள்ளார்.
இந்த 2 பெண்களும் சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்ததன் உயில் சாசனத்தை கட்சியின் மாநிலச் செயலாளர்நல்லகண்ணுவிடம் ஒப்படைத்தார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications