கண்ணப்பன் கண்ணுக்குத் தெரியும் பிரகாசமான வெற்றி
சென்னை:
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று மக்கள் தமிழ்தேசம் கட்சித் தலைவர்கண்ணப்பன் கூறினார்.
இதையடுத்து கண்ணப்பன் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டார்.
பிறகு இவர் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை ஆரம்பித்து திமுக கூட்டணியில் சேர்ந்தார். இவரது கட்சிக்குகூட்டணியில் 6 இடங்கள் வழங்கப்பட்டது. அதிலும் இளையாங்குடி தொகுதியில் எனக்கு அதிக செல்வாக்கு உண்டுஎன்று கூறி அந்தத் தொகுதியைக் கேட்டு வாங்கி அங்கு நின்றார்.
இதனால் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் திமுகவை விட்டு வெளியேறி அதிமுகவில் சேரும்நிலை ஏற்பட்டது.
ஆனால் கண்ணப்பன் அந்தத் தெகுதியில் படுதோல்வி அடைந்தார். அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற 5உறுப்பினர்களும் தங்கள் தலைவன் வழியில் தோல்வியைத் தழுவினார்கள்.
இந்நிலையில் மக்கள் தமிழ்தேசம் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள கட்சித்தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட பல கட்சித் தொன்டர்களும் கலந்துகொண்டார்கள்.
கட்சியின் நிறுவனத் தலைவர் கண்ணப்பன் விழாவில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். அப்போது அவர்கூறியதாவது,
தேர்தல் வெற்றி வாய்ப்பை பற்றிக் கவலைப்படாமல் கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்கும் அனைத்துத்தொண்டர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நானும், டாக்டர் கோபாலகிருஷ்ணனும் தமிழகம் முழுவதும் 40 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து அனைத்துமாவட்டங்களிலும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பேச உள்ளோம்.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி தொடரும். மேலும் எந்தெந்த தொகுதிகளில்போட்டியிட்டால் நாம் வெற்றி பெறமுடியும் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அதன்படி மதுரை, நெல்லை மற்றும்கோவை மாநகராட்சிகளில் நமக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இவ்வாறு கண்ணப்பன் பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications