காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கி 6 போலீசார், 2 வீரர்கள் பலி
ஜம்மு:
ஜம்மு - காஷ்மீரின் எல்லை பகுதியான பூஞ்ச் நகரில், வியாழக்கிழமை நள்ளிரவுகாவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார்கொல்லப்பட்டனர். மேலும் 2 போலீசார் படுகாயமடைந்தனர் என்று அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
உயர் அதிகாரிகள் வசிக்கும் பகுதி என்பதால் அங்கு காவலும் அதிகமாக உள்ளது.அதை மீறியும் அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வியாழக்கிழமை நள்ளிரவு 12.45 மணிக்கு தீவிரவாதகிள் கையெறிகுண்டு, துப்பாக்கிமூலம் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 6 போலீசார் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.பொதுமக்களில் ஒருவர் உள்ளிட்ட 2 பேர் படுகாயமடைந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஜம்மு-காஷ்மீரின் முக்கிய பகுதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.ஆனாலும், இத் தாக்குதலை ஜைஷ்- இ- மெஃக்மூத் என்ற தீவிரவாத அமைப்புநடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ராணுவ வீரர்கள் பலி:
சாப்வால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து,ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை தேடும பணிக்கு சென்றனர். அப்போது தீவிரவாதிகள்நடத்திய தாக்குதலில் இளநிலை ராணுவ வீரர் உள்ளிட்ட 2 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர்.
மேலும் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து அங்கு சண்டை நீடித்துவருகிறது என்று கூறினர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications