ஜெயலலிதாவின் பரந்த மனப்பான்மை- பா.ஜ.க. பாராட்டு
சென்னை:
விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு மீண்டும் அனுமதி கொடுத்த முதல்வர் ஜெயலலிதாவின் பரந்தமனப்பான்மையைப் பாராட்டுகிறேன் என்று பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் லக்ஷ்மணன் கூறினார்.
இதில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க முன்னாள் தலைவரும், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவுமான லக்ஷ்மணன்பேசினார்.
அவரது பேச்சின் முடிவில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை நடத்த பல்வேறு இந்து அமைப்புகளுக்கு மீண்டும்அனுமதி வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவின் பரந்த மனப்பான்மையைப் பாராட்டுகிறேன் என்று கூறினார்.
உடனே ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையில் தட்டி ஆரவாரம் செய்தார்கள்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் பெண் உறுப்பினர் யசோதா எழுந்து, முதல்வரின் பரந்த மனப்பான்மையைலக்ஷ்மணன் அவரது கட்சித் தலைமைக்கு எடுத்துச் சொல்வாரா? என்று கேட்டார்.
அதற்கு லக்ஷ்மணன், தக்க நேரத்தில் இதைப்பற்றி நான் தலைமைக்கு எடுத்துக் கூறுவேன் என்று கூறினார்.
பிறகு மீண்டும் அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனால் இந்த உரையாடலைக்கவனித்துக் கொண்டிருந்த திமுக உறுப்பினர்கள் மத்தியில் எந்தச் சலனமும் ஏற்படவில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications