பெண் போலீஸ் அதிகாரியை மானபங்கப்படுத்த முயற்சி
சிங்காநல்லூர்: (கோவை)
திருமண மண்டபத்தில் தகராறில் ஈடுபட்ட கும்பலை கலைக்க சென்ற பெண் போலீஸ்எஸ்.ஐயின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்ற கும்பலை போலீசார்தேடி வருகின்றனர்.
அப்போது அங்கு குடிபோதை கும்பல் ஒன்று மண்டபத்திற்குள் நுழைந்து ரகளையில்ஈடுபட்டது. கைகலப்பிலும் ஈடுபட்டது. இதையடுத்து திருமண வீட்டார் விநாயகர்சதுர்த்தி விழா பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரிடம் சென்றுதகவலைக் கூறினர்.
அவர் திருமண மண்டபத்துக்கு வந்து கலவர கும்பலை விசாரித்தார்.அவர்கள் அந்தபோலீஸ்காரரை சுற்றி வளைத்துக் கொண்டு அவரிடம் உன் நம்பர் என்ன? பெயர்என்ன? என்று கேட்டு தகராறு செய்தனர்.
தனியாக அந்தக் கும்பலிடம் மாட்டிக் கொண்ட அவர், நிலைமை எல்லை மீறிபோனதால் இது குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் எஸ்.ஐ.சரஸ்வதிக்கு தகவல் கொடுத்தார்.
அவர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடிபோதை கும்பலை எச்சரித்துஅங்கிருந்து வெளியேறுமாறு கூறினார். ஆனால் போதை கும்பல் சரஸவதியுடன்வந்திருந்த போலீஸ்காரர் ஒருவரையும் கீழே தள்ளிவிட்டுவிட்டு, சரஸ்வதியின் கையைபிடித்து இழுத்தது. தகாத முறையில் நடக்க முயன்றதது.
திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த டம்ளர்களையும் வீசி எறிந்து ரகளையில்ஈடுபட்டனர்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பெண் போலீஸ்எஸ்.ஐயிடம் ரகளை செய்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications