திமுக ஆட்சியில் பாழானது போக்குவரத்துத் துறை: ஜெ. குற்றச்சாட்டு
சென்னை:
தமிழக அரசின் போக்குவரத்துதுறைக்கு கடந்த 5 ஆண்டுகளில் அதிக இழப்புஏற்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் குற்றம் சாட்டினார்.
1996ம் ஆண்டு போக்குவரத்துத்துறையின் இழப்பு ரூ. 535 கோடிதான். ஆனால்,2001ம் ஆண்டு அது ரூ 2,035 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு திமுக அரசின்ஒழுங்கற்ற ஆட்சி முறைதான் காரணம் என்றார்.
ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டை முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும்திமுக எம்.எல்.ஏவுமான பொன்முடி மறுத்தார். அவர் கூறியதாவது:
போக்குவரத்துத்துறையில் இழப்பு ஏற்பட்டதற்கு காரணம் டீசல் விலை உயர்வும்பஸ்சின் உதிரி பாகங்களின் விலை உயர்வும்தான்.
டீசல் விலை உயர்ந்தபோதும், உதிரி பாகங்களின் விலை உயர்ந்த போதும் கூட திமுகஅரசு பஸ் கட்டணத்தை அதிக அளவு உயர்த்தவில்லை. ஆனாலும் இழப்பு அதிகஅளவில் ஏற்படவில்லை.
அதிமுக ஆட்சி காலத்தில் 400 சதவிகிதம் இழப்பு இருந்தது. 1990ம் ஆண்டு திமுகஆட்சியில் இருந்த போது இழப்பு ரூ. 182 கோடிதான். ஆனால் அதுவே 1996ம்ஆண்டு (அதிமுக ஆட்சியில்) ரூ. 535 கோடி என்று உயர்ந்தது.
தற்போதைய அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தமால் இழப்பை சரிகட்டினால்பாராட்டலாம் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications