கனடாவில் சி.பி.ஐ. அதிகாரி: ராஜீவ் கொலை விசாரணை
டெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரி கனடாநாட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்த வழக்கு குறித்து விசாரித்த தனிநீதிமன்றம் கொலையில் சம்பந்தப்பட்ட 26 பேருக்கு தூக்கு தண்டனைவிதித்துத் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் கொலைச் சதியில் தொடர்புடைய புலிகளின் ஆதரவாளர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்க சி.பி.ஐ.அதிகாரி கனடா சென்றுள்ளார்.
இதற்காக சி.பி.ஐ. இணை இயக்குநர் கவுல் நேற்று (வெள்ளிக்கிழமை) கனடா புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர்12 நாட்கள் தங்கி கனடா நாட்டு போலீசார் உதவியுடன் விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
மேலும் ராஜீவ் கொலையில் தொடர்புடைவர்கள் யாரேனும் அங்கு மறைந்து இருக்கிறார்களா என்றும் அவர்விசாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் நியூஸிலாந்து நாட்டுக்குச் சென்ற சி.பி.ஐ. குழு அங்கு 2 இலங்கைத் தமிழர்களிடம் விசாரணைநடத்தினார்கள்.
பிறகு ஆஸ்ரேலியாவிலும் அதேபோல 2 தமிழர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
ராஜிவ் கொலையில் பெரும் சதி இருப்பதாக சி.பி.ஐ. கருதுகிறது. கொலைக்கான ஒரு கருவியாகவே புலிகள்பயன்படுத்தப்பட்டதாகவும், இதில் வெளிநாட்டுத் தொடர்புகள் இருக்கலாம் எனவும் இந்தியா கருதுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications