சிமெண்ட் கழகத்தை விற்க முயன்றது யார்? - ஆற்காடு வீராசாமி விளக்கம்
சென்னை:
தமிழக சிமெண்ட் கழகத்தை தனியாரிடம் விற்க கடந்த ஜெயலலிதா ஆட்சி முயற்சி செய்தது என திமுகபொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
எங்களது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு சிமென்ட் கழகத்தை (டான்செம்) தனியாரிடம் விற்க முயன்றதாகசட்டசபையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
உண்மையில் நன்றாக இயங்கிக் கொண்டிருந்த சிமென்ட் கழகத்தை, நலிவடைந்த நிலையில் இருப்பதாக கூறிதனியாரிடம் விற்க 1991 முதல் 1986 வரை ஆட்சி நடத்திய அதிமுக தான் முயன்றது. இதுதொடர்பாகஅவர்களது ஆட்சிக்காலத்தில் பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் கூட வெளியானது.
இந்த நிலையில் நிறுவனத்தை விற்பதைத் தடுக்குமாறு சிமென்ட் கழக ஊழியர்கள் திமுக தலைவர் கருணாநிதியிடம்கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து கருணாநிதியின் உத்தரவின் பேரில் உயர்நீதிமன்றத்தை அணுகி நான்தடையுத்தரவு வாங்கினேன்.
உண்மை இப்படியிருக்க திமுக மீது ஜெயலலிதா பழி போடுவது தவறானது என்று ஆற்காடு வீராசாமிகூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications