தே.ஜ. கூட்டணியில் பா.ம.க... நாளை அதிகாரப்பூர்வ முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில்சேர்ப்பது குறித்து அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள்கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதுதொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு கட்சிகளையும் கூட்டணியில் சேர்ப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த ஆதரவைவெளிப்படுத்தியுள்ளதால் கூட்டணியில் இரு கட்சிகளும் சேருவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications