பொள்ளாச்சி சாலை விபத்தில் 7 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே நடந்த சாலை விபத்தில், புதுமணத் தம்பதி உள்பட 7 பேர் பலியானார்கள்.

திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பொள்ளாச்சி அருகேஞாயிற்றுக்கிழமை இரவு அந்த பஸ் வந்தபோது, எதிரில் வந்த வேன் மீது வேகமாக மோதியது.

இவ்விபத்தில், வேனில் இருந்த 7 பேர் பலியானார்கள். இறந்தவர்களில் ஒரு புதுமணத் தம்பதியினரும் அடங்குவர்.திருமணம் முடிந்து மறு வீடு நிகழ்ச்சிக்காக அந்த வேனில் அவர்கள் கேரளா சென்று கொண்டிருந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கோவை மற்றும் பொள்ளாச்சி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+