கோவையில் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
சென்னை-மேட்டுப்பாளையம் இடையிலான புளூமவுன்டன் எக்ஸ்பிரஸ் ரயிலும், ஒரு என்ஜினும் நேருக்கு நேர்மோதிக் கொண்டன. எக்ஸ்பிரஸ் ரயில் மெதுவாக வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அப்போது எக்ஸ்பிரஸ் ரயிலும், என்ஜினும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் எக்ஸ்பிரஸ்ரயிலின் எந்தப் பெட்டியும் தடம் புரளவில்லை.
ரயில்பாதை தடமாற்றம் நடந்து கொண்டிருந்தபோது தவறுதலாக எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பி விட்டதாககூறப்படுகிறது. இருப்பினும் எக்ஸ்பிரஸ் ரயில் மெதுவாக வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து காரணமாக கோவை-இருகூர் இடையிலான ரயில் பாதையில் 4 மணி நேரத்திற்கு மேல்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது ரயில் பாதை சரி செய்யப்பட்டு ரயில் போக்குவரத்துத்துவங்கியுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications