தமிழ்நாடு திரைப்படப் பிரிவின் பாரபட்சம்... துரைமுருகன் புகார்
சென்னை:
சட்டசபை நிகழ்ச்சிகளின் தொகுப்பை தனியார் தொலைக்காட்சிகளுக்கு வழங்குவதில் தமிழ்நாடு திரைப்படப்பிரிவு பாரபட்சம் காட்டுகிறது என்று சட்டசபையில் திமுக உறுப்பினர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
சட்டசபையில் இன்று (திங்கள்கிழமை) துரைமுருகன் பேசுகையில்,
சட்டசபையின் அன்றாட நிகழ்ச்சிகளின் தொகுப்புகளை தமிழ்நாடு திரைப்படப் பிரிவு தனியார்தொலைக்காட்சிகளுக்கு வழங்குகிறது.
ஆனால் இந்தத் தொகுப்புகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்கள் தணிக்கை செய்யப்பட்டேவழங்கப்படுகிறது. ஆளுங்கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் அப்படியேவிடப்படுகிறது என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் காளிமுத்து, "எந்த எந்த உறுப்பினர்களின் பேச்சுக்கள் தணிக்கைசெய்யப்பட்டு வழங்கப்படுகின்றன என்ற பட்டியலை உறுப்பினர் துரைமுருகன் கொடுத்தால் உரிய நடவடிக்கைஎடுக்க ஆவண செய்கிறேன்" என்றார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications