திருமணமான பெண்ணிடம் ஈவ்-டீசிங்
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் ஈவ்டீசிங் நடந்துள்ளது.
அதற்குப் பிறகு சமீபத்தில் ஆசாரிப்பள்ளம் என்ற இடத்தில் இளைஞர்களின் கேலி, கிண்டல் தாளாமல் விஷம் குடித்து மாணவிதற்கொலை செய்து கொண்டார்.
இந்த இரண்டு சம்பவங்களும் தமிழகத்தையே உலுக்கின. இந்த நிலையில் மீண்டும் ஒரு ஈவ் டீசிங் நடந்துள்ளது.
இம் மாவட்டத்தில் உள்ள தக்கலையில் இச் சம்பவம் நடந்துள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த ஐசக் என்பவரின் மனைவி விஜிலாவைப்பார்த்து அப்பகுதியைச் சேர்ந்த அருண், பில்காணி மற்றும் சிலர் கேலி செய்து அசிங்கமான சினிமாப் பாடல்களைப் பாடியுள்ளனர்.
விஜிலாவின் வீட்டு காம்பவுடன் சுவர் மீது அமர்ந்தே இந்த இளைஞர்கள் குறும்பு செய்துள்ளனர். இதுகுறித்து தனது கணவர்ஐசக்கிடம் விஜிலா கூறினார். இதையடுத்து ஐசக் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அருண்,பில்காணி இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களின் கூட்டாளிகள் தப்பிவிட்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications