மதுரை-கொல்லம் ரயிலில் வெடிகுண்டு புரளி
மதுரை:
மதுரை-கொல்லம் ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த புரளியைத் தொடர்ந்து, அந்த ரயில் 2 மணி நேரம்தாமதமாகச் சென்றது.
ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, மதுரை ரயில் நிலையப் பொது மேலாளருக்கு ஒரு தொலைபேசி அழைப்புவந்தது. தொலைபேசியில் பேசிய மர்ம ஆசாமி, கொல்லத்திற்குச் சென்று கொண்டிருக்கும் ரயிலில் குண்டுவைத்திருப்பதாகக் கூறினான்.
இதையடுத்து, மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த400 பயணிகளும் உடனடியாக இறக்கப்பட்டனர்.
விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும், மோப்ப நாய் உதவியுடன் ரயில் முழுக்கச்சோதனையிட்டனர்.
ஆனால், அந்த ரயிலில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்ததொலைபேசித் தகவவல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இதனால், கொல்லத்திற்குச் செல்ல வேண்டிய அந்த ரயில் 2 மணி நேரம் தாமதமாகச் சென்றது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications