கண்ணைத் திறந்த கன்னியாகுமரி குடிசைகள்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் உள்ள குடிசைப் பகுதி மக்கள் 90 சதவீத கல்வியறிவு பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்ட குடிசைப் பகுதிகளும் மிக அதிக அளவில் கல்வியறிவு பெற்றுள்ளது இன்பஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களில் 87.91பேர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர்.
அதே போல திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொட்டியூர் நகரில் உள்ள குடிசைகளில் வாழ்வோரில் 85.77சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள்.
தமிழகத்தில் கல்வி அறிவு பெற்றவர்கள் 73.47 சதவீதமாகும். ஆண்கள் 82.33 சதவீதமும், பெண்கள் 64.55சதவீதமும் கல்வியறிவு பெற்றுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் தான் 86.72 சதவீத படித்தவர்கள் எண்ணிக்கையுடன் கல்வியறிவில் தமிழகத்திலேயேமுதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் தூத்துக்குடியும் (78.13 சதவீதம்), நீலகிரி (76.89 சதவீதம்) மாவட்டமும்உள்ளன.
தர்மபுரி தான் தொடர்ந்து மிகக் குறைவான கல்வியறிவு கொண்ட மாவட்டமாக உள்ளது. இம் மாவட்டத்தில்படித்தவர்கள் எண்ணிக்கை 55.42 சதவீதம் தான்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications