ஊட்டி மலைப் பாதையில் இரவு 10 மணிக்கு மேல் "நோ டிராபிக்"

Subscribe to Oneindia Tamil

ஊட்டி

ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைப் பாதை சீரமைப்புப் பணி திங்கள்கிழமை இரவு மேற்கொள்ளப்படவுள்ளதால்இரவு 10 மணிக்கு மேல் மலைப் பாதையில் வாகனப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஊட்டி,மேட்டுப்பாளையம் இடையிலான மலைப் பாதை சீரமைப்புப் பணி திங்கள்கிழமை இரவுமேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால், இரவு 10 மணிக்கு மேல், இந்த மலைப் பாதையில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

எனவே, இரவு 10 மணிக்கு மேல் மலைப் பாதைப் பயணத்தை அனைவரும் ஒத்திப் போடும்படி கேட்டுக்கொண்டுள்ளார் சுப்ரியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+