பொள்ளாச்சி விபத்து... முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசு பஸ், வேன் மோதிய விபத்தில் பலியான 7 பேரின்குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கேரள மாநிலத்திற்குச் சென்ற வேனும், அரசு பஸ்சும் பெள்ளாச்சி அருகே நஞ்சன் கவுண்டன் புதூர் என்ற இடத்தில்மோதிக் கொண்டதில் புதுமணப் பெண் உள்ளிட்ட 7 பேர் பலியாயினர்.

விபத்தில் இறந்த இந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 50,000 வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.

பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 15,000 நிதியும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 6000 நிதியும்வழங்கப்படும்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்குஇரங்கலையும் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+