மீண்டும் வேலை கேட்டு 300 அடி உயரத்தில் போராட்டம்
தர்மபுரி:
வேலை நீக்கம் செய்யப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் 300 அடி உயர டவரின் மேல் ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால், தர்மபுரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மீண்டும் வேலை கேட்டு இந்த ஊழியர்களில் 15 பேர் திங்கள்கிழமை அங்குள்ள செல்போன் டவரில் ஏறிபோராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை உடனே கீழே இறங்கச் சொல்லி போலீசார் மைக் மூலம் கோரிக்கைவிடுத்தவண்ணம் உள்ளனர்.
ஆனால், இவர்கள் இறங்க மறுத்து கோபுரத்தின் உச்சியிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலை தராவிட்டால்கீழே குதித்துவிடுவோம் எனவும் மிரட்டி வருகின்றனர். இந்த வினோதமான போராட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான மக்கள்அங்கு கூடியுள்ளனர்.
மேலே ஏறியுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் கீழே அமர்ந்து கதறியவண்ணம் உள்ளனர்.
இது போல கோபுரத்தில் ஏறி இவர்கள் போராட்டம் நடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த சில வாரங்களுக்கு முன்பும் இவர்கள்இதே கோரிக்கையை வலியுறுத்தி இதே கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர்.
கிட்டத்தட்ட 10 மணி நேரம் அவர்கள் கோபுரத்திலேயே அமர்ந்திருந்தனர்.
ஆனால், மிக பலத்த மழை பெய்ததையடுத்து இவர்கள் கீழே இறங்கி வந்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications