சிண்டு முடிகிறார் ஜெ. - இல. கணேசன்
சென்னை:
தே.ஜ. கூட்டணியில் சேர அதிமுக தயார் என்று கூறினால், உடனே திமுகவை பாஜக வெளியேற்றிவிடும் என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு, தமிழக பாஜக செயலாளர் இல. கணேசன் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த திமுக எம்எல்ஏவான துரைமுருகன், "சும்மா கூட்டணியிலிருந்து வெளியே வாருங்கள்,வெளியே வாருங்கள் என்று சொல்கிறீர்கள். நாங்கள் வெளியே வந்துவிட்டால், உள்ளே போகமாட்டோம் என்றுநீங்கள் சத்தியம் செய்யத் தயாரா?" என்று கேட்டார்.
அப்போது திடீரென்று எழுந்த ஜெயலலிதா, "கூட்டணியிலிருந்து அவர்களாக வெளியே வரவேண்டும் என்றில்லை.நாங்கள் வருகிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், திமுகவை பாஜகவினர் வெளியேற்றி விடுவார்கள்"என்று கூறினார்.
அப்போது திடீரென்று எழுந்த ஜெயலலிதா, "கூட்டணியிலிருந்து திமுக தானாக வெளியே வரவேண்டும்என்றில்லை. நாங்கள் வருகிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், திமுகவை பாஜகவினர் வெளியேற்றிவிடுவார்கள்" என்று கூறினார்.
ஜெயலலிதாவின் இந்தப் பேச்சு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் இந்தப் பேச்சுக்கு, தமிழக பாஜக செயலாளர் இல. கணேசன் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
"திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள உறவைப் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஜெயலலிதாஇவ்வாறு பேசியுள்ளார். ஆனால் அவருடைய இந்தத் திட்டம் பலிக்காது" என்று கூறினார் இல. கணேசன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications