புலிகளின் கண்ணிவெடி தாக்குதலில் 5 ராணுவத்தினர் பலி
கொழும்பு:
இலங்கையில் செவ்வாய்க்கிழமை காலை விடுதலைப்புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள்பலியாயினர்.
ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் 2 பிரிவினருக்குமிடையேதாக்குதல்கள் வலுத்து வந்தன.
கடந்த ஜூலை 24ம் தேதி கொழும்பு விமான நிலையத்துக்குள் புகுந்து, அங்கிருந்த விமானங்களைத் தாக்கியவிடுதலைப்புலிகள், அருகிலிருந்த விமானப் படையின் தளத்தையும் தாக்கினர். இத்தாக்குதல் காரணமாக, இலங்கைஅரசுக்கு ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது.
இதையடுத்து, 2 தரப்புகளிலும் மாறி மாறி, தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. விடுதலைப்புலிகள்முகாம்களின் மீது, இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடத்துவதும், அதேபோல் ராணுவத்தினர் மீதும்கடற்படையினர் மீதும் விடுதலைப்புலிகள் திடீர்த் தாக்குதல் நடத்துவதும் சர்வ சாதாரணமாகி விட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வவுனியாப் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.இந்த வாகனத்தின் மீது, விடுதலைப்புலிகள் கண்ணிவெடிகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில், 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.
இத்தகவலை இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications