காஷ்மீரில் 2 பூசாரிகள் தலையை வெட்டிக் கொலை
ஜம்மூ:
காஷ்மீரில் 2 பூசாரிகளின் தலையையும் உடலையும் கண்டந்துண்டமாக வெட்டி தீவிரவாதிகள் வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.
சூரன்கோட் பகுதியில் உள்ள துந்தி பாலத்தில் உள்ள காளி அம்மன் கோவிலில் திங்கள்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது.
கோவிலுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் 2 பூசாரிகளையும் கண்டந்துண்டமாக வெட்டினர். பின்னர் தலைகளையும் தனியேவெட்டிக் கொன்றனர். பின்னர் கோவிலில் குண்டுகளையும் வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்தச் சம்பவம் ஜம்மூவில் பெரும் பரபரப்பையும் மக்களிடையே கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வன்முறை நேரும்அபாயம் ஏற்பட்டதையடுத்து அந்த மாவட்டம் முழுவதுமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பதற்றம் நிறைந்த பகுதிகளில் ராணுவத்தினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
முழு அடைப்புப் போராட்டம்:
இந்தக் கொடூர சம்பவத்தைக் ண்டித்து சுந்தர்பா, கலாகோட், ரஜெளரி ஆகிய நகர்களில் கடைகள்அடைக்கப்பட்டுள்ளன. முழு பந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜெளரியிலும் கூடுதலாக போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications